கோவில்பட்டியில் பரபரப்பு:  பாலியல் தொந்தரவால் நர்சு தற்கொலை முயற்சி  தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் மீது வழக்கு

கோவில்பட்டியில் பரபரப்பு: பாலியல் தொந்தரவால் நர்சு தற்கொலை முயற்சி தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் மீது வழக்கு

கோவில்பட்டியில், பாலியல் தொந்தரவால் நர்சு தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
31 May 2022 6:25 PM IST